Monday, March 1, 2021

அவாவறுத்தலை சான்றோர் சொன்னவை

 அவாவறுத்தல்




அவாவறுத்தலைப்பற்றி சான்றோர் உரைத்தவை:


திருவள்ளுவர்-369


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.


விளக்கம்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.


புத்தர் :


ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையைத் துறந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.


திருமூலர் - 2615


ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.

No comments:

Post a Comment