Thursday, April 23, 2020

தமிழிசை மூவர் 🙏

தமிழிசை மூவர் : 


இசைக்கு மொழிவேற்றுமை இல்லையெனினும், நமக்கு வேண்டியவர்கள் சமக்கிருதத்திலும் தெலுங்கிலும் பாட்டுகளைப்பாடிய திருவாரூர் மூவர் தியாகராசர், சியாமா சாத்திரி, முத்துச்சாமி தீட்சிதர் அல்லர்.

அவர்களுக்கு முன்பே தோன்றிய சீர்காழி தமிழிசை மூவராம்



முத்துத்தாண்டவர் (1525-1625),

அருணாசலக்கவிராயர் (1712-1779) மற்றும்

மாரிமுத்தார் (1717-1787)

எனும் மூன்று பெருமக்கள் ஆவார். தமிழிலேயே பாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்தோர்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment