ஏழு வள்ளல்களும் புறநானூற்றுப் பாடல் எண்களும் :
வள்ளல்கள் எழுவரை புறநானூற்றுப்பாடல்கள் பாடிப்புகழ்கின்றன. இவை பலபுலவர்களால் பாடப்பட்டவை. அவற்றுள் யாவை யாரைப்பாடுகின்றன என்பதைப் பதிவிட்டுள்ளேன். புறநானூற்றுநூலுள்ளோர் அப்பாடல்களைப் படித்தறிந்துகொள்க. நன்றி. வணக்கம்.
அதியமான் நெடுமான் அஞ்சி:
100, 101, 103, 104, 206, 208, 231, 232, 236, 315, 390, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104.ஆய் – வேள் ஆய் அண்டிரன் :
127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375.ஓரி – வல்வில்லோரி :
152, 153, 204.காரி – மலையமான் திருமுடிக்காரி :
121, 122, 123, 124, 125, 126.நள்ளி – கண்டீரக்கோப்பெருநள்ளி :
148, 149, 150.பாரி :
105, 106, 107, 108, 109, 110, 111, 112, 115, 116, 117, 118, 119, 120, 236, 105, 106, 107, 108, 109, 110, 111, 112.பேகன் – வையாவிக்கோப்பெரும்பேகன் :
141, 142, 143, 144, 145, 146, 147.***********
உதவி : இணையம்
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment