தமிழ்நூல் சிலவற்றின் காணொளி வடிவம்
தமிழைப்பற்றிய சில காணொளிகளை அவ்வப்போது உருவாக்கி வலையொளியில் (Youtube) பதிவேற்றியிருந்தேன். அதையெல்லாம் தேடிப்பிடிக்க சிறிது இடர்ப்பாடாக இருந்தது. அதனால் அவற்றின் (Link) இணைப்புகளையெல்லாம் தொகுத்து ஒரு பதிவாக பதிவிட்டுள்ளேன். இன்னும்பல காணொளிகளை உருவாக்கவேண்டும். நேரங்கிடைக்கும்போது உறுதியாக தமிழ்நூல் காணொளிகளை உருவாக்குவேன். நன்றி வணக்கம்.
தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம் காணொளி:
https://m.youtube.com/watch?v=BoXs-TzasDwதொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபு காணொளி:
https://m.youtube.com/watch?t=255s&v=iEYveHCG7iQதொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல் காணொளி:
ஏழுவள்ளல்களைப் பற்றிய சிறுபாணாற்றுப்படை காணொளி:
https://m.youtube.com/watch?v=aH7ziB024iYகுறிஞ்சிப்பாட்டின் ௯௯ மலர்கள் காணொளி:
https://youtu.be/E9O1kDFi3Tshttps://m.facebook.com/story.php?story_fbid=1054492011349869&id=100003672416107
குறிஞ்சிப்பாட்டு - 214 அடிகள் காணொளி :
https://youtu.be/rYBnSlbSVEgபட்டினப்பாலை - 136 அடிகள் காணொளி:
https://youtu.be/Vn1EkI1nMaoநெடுநல்வாடை - சில பாட்டடிகள் க்காணொளி :
https://youtu.be/Zl2nrrmpYb0திருப்பரங்குன்றத்து திருமுருகாற்றுப்படை காணொளி:
https://m.youtube.com/watch?t=35s&v=gVman29baOgபதினொன்றாம் திருமுறை திருமுகப்பாசுரம் காணொளி:
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment